என்னடா கேட்ட...???

26 மார்கழி 2017 செவ்வாய் 13:03 | பார்வைகள் : 13155
கவணன் : ஒரு கப் காபி..
1970 மனைவிமார் : இதோ கொண்டாறேன் மச்சான்..
கவணன் : ஒரு கப் காபி..
1980 மனைவிமார் : இதோ தரேன் மாமா..
கவணன் : ஒரு கப் காபி..
1990 மனைவிமார் : தரேங்க…
கவணன் : ஒரு கப் காபி..
2000 மனைவிமார் : போட்டுக் குடி…
கவணன் : ஒரு கப் காபி..
2017 மனைவிமார் : என்னடா கேட்டே???..
கணவன் : தரட்டுமான்னு கேட்டேன் மேடம்…!!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1