படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

16 ஆவணி 2016 செவ்வாய் 13:51 | பார்வைகள் : 13566
மனைவி : நீ தான் என்னோட புருஷனா வரப் போறேனு ஸ்கூல்ல படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!
கணவன் : அப்படியா...! ஆச்சிரியம்மா இருக்கே ..!!
மனைவி : ஆமா .!! நீயெல்லாம் பெரியவளாகி பன்னி மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லுவாங்க...!!
கணவன் ???????
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1