மந்திரியாரே ஏன் அடிக்கிறீங்க?

3 புரட்டாசி 2016 சனி 00:58 | பார்வைகள் : 12054
மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான்.
நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
அதைத்தான் சொல்லிட்டான்...!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1