Paristamil Navigation Paristamil advert login

நானும் புலிதாண்டா....

நானும் புலிதாண்டா....

13 புரட்டாசி 2016 செவ்வாய் 12:02 | பார்வைகள் : 12550


 ஒரு புலி தன் கல்யாணத்துக்கு காட்டுல எல்லா அனிமல்சுக்கும் இன்விட்டேஷன் கொடுக்கப் போக்சு..

 
அப்போ அங்க ஓடிவந்த ஒரு பூனை பயங்கரமா உருண்டு உருண்டு சிரிச்சு...!
 
பயங்கர காண்டான புலி, ஏண்டா சிரிக்கிறேன்னு கேட்டுச்சு
 
அதுக்கு அந்த பூனை கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு, நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியாகத்தான் இருந்தேன்டான்னு சொல்லிட்டு ஓடிப்போய்ருச்சு..
 

வர்த்தக‌ விளம்பரங்கள்