என் காலைப் பார்த்து சொல்லுங்க...
27 ஐப்பசி 2016 வியாழன் 12:24 | பார்வைகள் : 12797
இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு"
"தெரியலை சார்"
"இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?"
"என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan