காமெடி பண்ணாதீங்க சார்...

4 கார்த்திகை 2016 வெள்ளி 23:52 | பார்வைகள் : 13644
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்.. Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!
வாடிக்கையாளர்: என்னப்பா இது சிக்கன் பிரியாணியா இல்ல மட்டன் பிரியாணியா... பாரு, இதுல ஏதோ கொம்பு மாதிரி கிடக்குது...?
சர்வர்: காமெடி பண்ணாதீங்க சார்... நாய்க்கு எங்கயாவது கொம்பு இருந்து பார்த்திருக்கீங்களா...
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1