உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார்!!
1 மார்கழி 2016 வியாழன் 13:57 | பார்வைகள் : 13720
பிரின்சிபல்: ஏண்டா லேட்..?
மாணவன்: பைக் பஞ்செர் சார் , அதான் லேட்
பிரின்சிபல்: பஸ்ல வரலாம்ல,
மாணவன்: பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ...
பிரின்சிபல்: ?????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan