நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க...

3 தை 2017 செவ்வாய் 12:09 | பார்வைகள் : 13857
ஒருவன்: “என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்…”
மேனேஜர் :”யோவ்… பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே…?”
ஒருவன் : “நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!”
மேனேஜர் : .......??????????
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1