இல்லாத மூளை எப்படிம்மா வளரும்...???
17 தை 2017 செவ்வாய் 07:14 | பார்வைகள் : 13346
அம்மா : வெண்டைக்காய் நல்ல சாப்பிடுடா மூளை வளரும்.
மகன் : சரிம்மா ஆனால் அப்பாவுக்கு மட்டும் வெண்டைக்காய் கொடுத்திடாதேம்மா. வேஸ்டா போய்டும் .
அம்மா : ஏன்டா அப்படி சொல்ற?
மகன் : மூளை இருந்தா தானேம்மா வளரும். நீ தான் தினமும் நூறு தடவை அப்பாவ சுத்தமா இல்லாத மனுசன்னு திட்டுறியே! இல்லாத மூளை எப்படிம்மா வளரும்?
அம்மா : ???????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan