வேலை கிடைச்சுடும்....!!
9 பங்குனி 2017 வியாழன் 08:37 | பார்வைகள் : 15821
நண்பன் 1 : மச்சி , நீ அன்னைக்கு எழுதுன பரீட்சைக்கு இன்னைக்கு தானே ரிசல்ட்டு. நீ கூட நல்ல எழுதியிருக்கேன் , வேலை கிடைச்சுடும்ன்னு சொன்னியே. ஆமா, அது என்ன பரீட்சை ?
நண்பன் 2 : அதுவா டா ! abcd 26 ல தான் ஏதோ நாலு எழுத்து வரும் . ஆனா ,
எந்த ஆடர்ல வரும் னு தெரியல .
நண்பன் 1 : சரி , ரிசல்ட்டு பார்த்துட்டு போன் பண்ணு
( ரிசல்ட் பார்த்த பிறகு , போனில் )
நண்பன் 1 : ரிசல்ட் பாத்துட்டேன்டா
நண்பன் 2 : ரிசல்ட் என்னாச்சி ?
நண்பன் 1 : மாப்பிள , 300 க்கு 350 மார்க் எடுத்துட்டேன் . ஆனா ,
மார்க்குக்கு பக்கத்தில சின்னதா ஒரு
கோடு போட்டுருக்காங்க . அதான் , ஏன்னு தெரியல
நண்பன் 2 : சின்னதா கோடா ......,
அடப்பாவி அது மைனஸ் 350 டா !
நண்பன் 1 : ஓ ! அதான் மெயில் வரலையா !
நண்பன் 2 : உனக்கெல்லாம் கண்டிப்பா வேலை கிடைச்சுடும் ! அசிங்கமா
ஏதாது திட்டறதுக்கு முன்னாடி போன வைச்சிடு
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan