"பென்சிலை யூஸ் பன்னும்மா!!!"

28 மாசி 2019 வியாழன் 12:39 | பார்வைகள் : 11964
பெண் - "டாக்டர் என் வீட்டுக்காரர் பேனாவை
விழுங்கிட்டார்!"
டாக்டர் - "அரை மணி நேரத்தில் வந்துடுறேன்."
பெண் - "அதுவரை நான் என்ன செய்றது சார்?"
டாக்டர் - "பென்சிலை யூஸ் பன்னும்மா!!!"
பெண் - "ங்ங்ங்ங்ஙே...!"
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1