ஐயாம் வெரி சாரி....!!

4 பங்குனி 2019 திங்கள் 13:52 | பார்வைகள் : 12408
டாக்டர்: “ஐயாம் வெரி சாரி. உங்க
மாமியார என்னால
காப்பாத்த முடியலை!”
மருமகள்: “நீங்க நல்ல டாக்டர்ன்னு
மத்தவங்க சொல்லுறதை
நான் நம்பினதில்ல டாக்டர்.
ஆனா அது உண்மைன்னு
இப்ப நான் நம்புறேன் டாக்டர்..!
டாாக்டர்: “ங்ங்ங்ங்ஙே...!”
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1