வீட்டில் யாருமே இல்லை...!!

26 வைகாசி 2019 ஞாயிறு 14:59 | பார்வைகள் : 6493
காதலி : (போனில்) ஹெலோ எங்க இருக்க?
சர்தார்ஜி : உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்!
காதலி : எதுக்கு வர்ற? வீட்ல யாரும் இல்லை!
சர்தார்ஜி : ஐ!! யாரும் இல்லையா? (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா!) ஹெலோ ஹெலோ! போனை கட் செய்துவிடுகிறார்.
ஐ!!! வீட்ல யாரும் இல்லையாம்! இதுதான் சரியான சமயம்! உடனே போறோம்! பைக் 100KM-SPEED இல் வீட்டை அடைகிறார்.
வீட்டில் யாருமே இல்லை – காதலி உட்பட!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1