ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......!

12 ஆடி 2019 வெள்ளி 03:40 | பார்வைகள் : 12344
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது.
இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....?
பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1