கல்யாணம் பண்ணிக்கோன்னு 2 பொண்ணுங்க பின்னாலேயே அலையறாங்கடா....!!

21 ஆடி 2019 ஞாயிறு 14:34 | பார்வைகள் : 13352
நண்பர் 1 - என்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா...
நண்பர் 2 - அப்படியா, யார்டா அவங்க?
நண்பர் 1 - வேற யாரு, என் அம்மாவும் ஆயாவும்தான்!
நண்பர் 2 - .................????
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1