Paristamil Navigation Paristamil advert login

டாக்டருக்கே கண்ணு தெரியல!

டாக்டருக்கே கண்ணு தெரியல!

20 ஆவணி 2019 செவ்வாய் 16:22 | பார்வைகள் : 15685


 நபர் 01 - கண்ணு கோளாறுன்னு சொன்னியே... 

 
நபர் 02 - ம்ம்ம்....
 
நபர் 01 -கண் டாக்டர போய் பாத்தியா? 
 
நபர் 02  -அவருக்கு நானே பரவா இல்ல... 
 
நபர் 01 - ஏன்டா?? 
 
நபர் 02 -கண்ணு தெரியலன்னு போனா..  அவரு டார்ச் அடிச்சு என் கண்ண பாக்குறாரு... 
 
நபர் 01 - ...................??????

 

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026