எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா..???

11 பங்குனி 2018 ஞாயிறு 11:29 | பார்வைகள் : 12666
பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா..???
அம்மா : விமலா டா...
பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா.
அம்மா : ஏன் டா?
பையன் : அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1