"ரேங் கார்ட் எங்கடா....???"
26 பங்குனி 2018 திங்கள் 12:23 | பார்வைகள் : 13488
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"
மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"
அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"
மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan