"கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"

3 ஆனி 2018 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 12123
வாடிக்கையாளர்: "கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"
கடைக்காரர்: "நூத்தி இருபது ரூவா"
வாடிக்கையாளர்: "எப்போ குறையும்?"
கடைக்காரர்: "அளந்து ஊத்தும்போதுதான்...."
வாடிக்கையாளர்: ...???
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1