யோவ் அது மச்சம் இல்லய்யா...!!
26 ஆவணி 2018 ஞாயிறு 13:37 | பார்வைகள் : 13994
ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா
ஜோதிடர் : பின்ன...??
கோபு : 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி
ஜோதிடர் : ....?????????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan