மனைவிக்கு சரியான அடி, கணவருக்கு ட்ரீட்மெண்ட்
27 மாசி 2021 சனி 11:30 | பார்வைகள் : 14427
மருத்துவர்: என்னப்பா. தலையில பெரிய கட்டு போட்ருக்கீங்க.
நோயாளி: என் மனைவி வாழைப்பழ தோல்ல வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்.
மருத்துவர்: அதுக்கு உங்க மனைவி தானே கட்டுப் போடணும். நீங்க ஏன் போட்ருக்கீங்க.
நோயாளி: அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சேட்டேன் டாக்டர்.
மருத்துவர்: ????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan