ஒரு ரூபாய் ஒரு நிமிஷம்!
15 ஆனி 2021 செவ்வாய் 12:23 | பார்வைகள் : 17058
ஒரு சமயம் , கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன். கேட்டான்
” சாமி , ஒரு கோடி வருஷமங்க்குகறது உங்களுக்கு எவ்வளவு நேரம் ? “
இறைவனும் சிரித்துக் கொண்டே ” ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் ” என்றார்.
அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் ” அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? “
அவரும், ” ஒரு ரூபாய் போல ” என்றார்.
உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், ” அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் ” என்றான் மிகவும் அடக்கமாய் …
இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே” நீ ஒரு நிமிஷம் பொறு “..என்றாராம் …
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan