மனைவிட்ட புத்திசாலிதனத்தை காட்டாதீங்க..!
16 ஐப்பசி 2019 புதன் 16:53 | பார்வைகள் : 12964
காலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தாள்....!!!
கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள்....
கொஞ்சம் நியூஸ் பேப்பர் கொடுங்கள் என்று கேட்டாள்...??
கணவன் மனைவியிடம்:
நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற..??
உலகம் எங்கிருந்து எங்கயோ போயாச்சு..
நீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே ...???
இந்தா என்னோட TAB எடுத்துக்கோ .....!!!
மனைவியும் TAB எடுத்துண்டு போய் ....
அதால சமையல் அறையில் இருந்த,
கரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டா ........!!
கணவன் நிலைமையை நினைச்சு பாருங்க ...!!!
நீதி : அட்வைஸ் பண்ணுறேங்கிற பேர்ல மனைவிகிட்ட
உங்க புத்திசாலிதனத்தை காட்ட முயற்சிக்காதீங்க...!!!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan