Paristamil Navigation Paristamil advert login

அது மச்சம் இல்லய்யா...!!

அது மச்சம் இல்லய்யா...!!

20 ஐப்பசி 2019 ஞாயிறு 13:51 | பார்வைகள் : 13631


ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.

 
ராஜா : யோவ் அது மச்சம் இல்லய்யா
 
ஜோதிடர் : பின்ன...??
 
ராஜா : 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி
 
ஜோதிடர் : ....?????????
 

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026