அம்மா.. மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க!
28 ஐப்பசி 2019 திங்கள் 11:47 | பார்வைகள் : 16150
மனைவி தன கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர் சென்றிருந்தாள் . போகும்போது அவனிடம் தன செல்லப் பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள் இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி விசாரித்தாள் .
"இன்னிக்கு காலையில உன் பூனை செத்துப் போச்சு ." என்றான் கணவன்.
அழுது புலம்பிய மனைவி " எப்படி நீங்க இவ்ளோ பெரிய சோகத்தை சாதாரணமா சொல்லலாம். இன்னிக்கு "பூனை மொட்டை மாடியிலே விளையாடுது ன்னு சொல்லி இருக்கணும் ". நாளைக்கு நான் போன் பண்ணும்போது " கால் தவறி பூனை மாடியிலேருந்து விழுந்துடுச்சு" ன்னு சொல்லணும் . அதுக்கு அடுத்த நாள் " அடி பலமா பட்டதாலே பூனை செத்து போச்சுன்னு சொல்லணும் " . அப்போ தான் என்னாலே தாங்கிக்க முடியும் இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே ?"
" சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க "?
" மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க "
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan