Paristamil Navigation Paristamil advert login

அது சரி… பல்லி எங்க விழுந்தது?

அது சரி… பல்லி எங்க விழுந்தது?

18 கார்த்திகை 2019 திங்கள் 14:57 | பார்வைகள் : 15322


கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
 
மனைவி: பல்லி விழும் பலன்…
 
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்… அது சரி… பல்லி எங்க விழுந்தது?
 
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல..
 

 

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026