Paristamil Navigation Paristamil advert login

எவ்வளோ பழசு நீங்க-ன்னு தானே அர்த்தம்?

எவ்வளோ பழசு நீங்க-ன்னு தானே அர்த்தம்?

14 புரட்டாசி 2020 திங்கள் 15:37 | பார்வைகள் : 12979


இங்கிலீஸ்ல How old are you-க்கு தமிழ்ல என்ன?
 
எவ்வளோ பழசு நீங்க-ன்னு தானே அர்த்தம்...
 
இத சொன்னா நம்மள பைத்தியம்னு சொல்றாங்க
 
உங்க மாப்பிள்ளை பொங்கலுக்கு வருவாரா?
 
அட நீங்க வேற...
 
அவன் பழைய சோத்துக்கே வருவான்..!
 
ஹோட்டல்ல சாப்பிட்டு காசு கொடுக்கலைன்னா
மாவு ஆட்ட சொல்லுற மாதிரி...
 
பேங்க்ல லோன் வாங்கிட்டு பணம் கட்டலனா
 
பேங்க் வேலை போட்டு கொடுத்தா எவ்வளோ நல்லா இருக்கும்

வர்த்தக‌ விளம்பரங்கள்