செக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்?
11 ஐப்பசி 2020 ஞாயிறு 14:11 | பார்வைகள் : 15026
Customer : நான் இன்னைக்கு பேங்குல செக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்?
பேங்க் மேனஜர் ; 3 நாள் ஆகும் சார்.
கஸ்டமர் ; என்னோட செக் எதிர்ல இருக்குற பேங்க் -வோட செக் தான். ரெண்டு பேங்க்கும் எதிர் எதிர்ல தான் இருக்கு. பின்ன எதுக்கு இவ்வளோ நாள் ஆகும்னு சொல்றீங்க.
பேங்க் மேனஜர் ; சார் ப்ரோசீஜர்ன்னு ஒன்னு Follow பண்ணனும் இல்ல சார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க... நீங்க வெளியிட போறீங்க , வழியில ஒரு சுடுகாடு வருது நீங்க திடீர்னு செத்து போயிட்டீங்கன்னு வெச்சுக்கோங்க...
உங்கள அப்படியே பக்கத்துல கொண்டுபோய் எரிச்சிடுவாங்களா..? இல்ல வீட்டுக்கு எடுத்து வந்து காரியம் செஞ்சி அப்பறம் சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போவாங்களா..?
கஸ்டமர் ; அடேய்..அடேய்.. பிக்காரிப்பயலே...!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan