குறுக்கே வந்த மேனேஜர்!
16 ஐப்பசி 2020 வெள்ளி 18:03 | பார்வைகள் : 14497
அலுவலகம் ஒன்றில் டைப்பிஸ்ட்டுக்கும், குமாஸ்தாவிற்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.
டைப்பிஸ்ட் : நீ ஒரு முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான்டா முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?
டைப்பிஸ்ட்: ஹா ஹா ஹா...
குமாஸ்தா : ஹா ஹா ஹா...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan