Paristamil Navigation Paristamil advert login

வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா...?

வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா...?

22 மாசி 2023 புதன் 09:20 | பார்வைகள் : 10066


ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.

பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்