Paristamil Navigation Paristamil advert login

ஆபரேஷன் தியேட்டரில்...

 ஆபரேஷன் தியேட்டரில்...

13 பங்குனி 2023 திங்கள் 07:25 | பார்வைகள் : 14684


ஆபரேஷன் தியேட்டரில்...

நர்ஸ்...மாலையெல்லாம் ரெடியா?

எதுக்கு டாக்டர்... மாலை.?

ஆபரேஷன் சக்சஸ் ஆனா எனக்கு..!

ஆகலைனா பேஷன்ட்டுக்கு !

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026