மாவு இல்லையேல் சாவு
.webp)
10 ஆடி 2023 திங்கள் 11:37 | பார்வைகள் : 13182
இல்லத்தரசிக்கும் இட்லிஅரிசிக்கும் என்ன வித்தியாசம்
அவங்க சொந்தம் வந்துடாங்கனு அரைச்சா இட்லிஅரிசி!
நம்ம சொந்தம் வந்துடாங்கனு மொறச்சா இல்லத்தரசி!
இட்லிஅரிசிய இடிச்சா மாவுவரும்!
இல்லத்தரசிய அடிச்சா சாவுவரும்!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1