குண்டான மனிதர்களே எப்பொழுதும் நல்லவர்கள்...!
8 ஆவணி 2021 ஞாயிறு 11:59 | பார்வைகள் : 15737
நபர் 01 - "உங்களைப் போல குண்டான மனிதர்கள் எப்பொழுதும் இனிய பண்புள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
நபர் 02 - எப்படி கூறுகின்றீர்கள்?
நபர் 01 - யாரையும் கோபப்படுத்துவது இல்லையே.
நபர் 02 - ஏன்?
நபர் 01 "எங்களால் சண்டை போடவும் முடியாது. ஓடவும் முடியாது. அதனால் தான்" என்று பதில் தந்தார் பருமனானவர்.
நபர் 02 - .............????????????????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan