அப்படி என்ன கேட்குறார்?

16 ஆவணி 2021 திங்கள் 10:27 | பார்வைகள் : 15263
பெண் 1 : ரேசன் கடைக்காரரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சு . குழந்தை பொறந்ததுலேர்ந்து சந்தேகப்பட்டு கேள்வி மேல கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றாருடி.
பெண் 2 : அப்படி என்ன கேட்குறார்?
பெண் 1 : குழந்தை எப்படி எடை குறையாம பொறந்துச்சுன்னுதான்.
பெண் 2 : .....???
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1