Paristamil Navigation Paristamil advert login

பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்...!!

பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்...!!

31 ஐப்பசி 2021 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 17818


மகள் : அப்பா... நான் சாதிக்க விரும்பறேன்..

 
அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
 
மகள் : ......
 
அப்பா : எந்த துறையில சாதிக்க போற..
 
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்.. .....  
 
அப்பா :  .............??

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026