அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க...!!
27 கார்த்திகை 2021 சனி 10:43 | பார்வைகள் : 18627
நபர் 1 - உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?
நபர் 2 - கண்டிப்பா இருக்கே.
நபர் 1 அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.
நபர் 2 -அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
நபர் 1 - அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே
நபர் 2 - ?????????????????????????????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan