உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

27 தை 2022 வியாழன் 12:27 | பார்வைகள் : 13760
உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?
கண்டிப்பா இருக்கே.
அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1