Paristamil Navigation Paristamil advert login

நாய்கூட இதை குடிக்காது

நாய்கூட இதை குடிக்காது

27 சித்திரை 2022 புதன் 17:09 | பார்வைகள் : 21130


கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? 
 
மனைவி : ஆமாங்க
 
கணவன் : நாய்கூட இதை குடிக்காதுடி.
 
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
 
கணவன் : ????!!!! 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026