Paristamil Navigation Paristamil advert login

நான் எழுப்பி விட வேண்டுமா?

நான் எழுப்பி விட வேண்டுமா?

22 கார்த்திகை 2022 செவ்வாய் 16:32 | பார்வைகள் : 16427


பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

 
ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.
 
மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026