Paristamil Navigation Paristamil advert login

அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...

அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...

4 தை 2023 புதன் 13:54 | பார்வைகள் : 13184


மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!

 
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...
 
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
 
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு...

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026