சிறப்பாகப் படிக்க வேண்டுமா? நன்றாக உறங்குங்கள்
7 ஐப்பசி 2018 ஞாயிறு 15:47 | பார்வைகள் : 12770
பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க தூக்கம் இன்றியமையாதது.
வார இறுதியில் மட்டுமல்ல, அன்றாடம் எவ்வளவு நேரம் ஆழ்ந்த நித்திரை கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்காவிலுள்ள சில பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் எதிர்நோக்கும் தூக்கப் பற்றாக்குறையின் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan