காயப்பட்ட இதயம்
4 ஆனி 2013 செவ்வாய் 19:18 | பார்வைகள் : 15389
நீயும் நானும்
பிரிந்து போகலாம்
என் காதல் கவிதை
பிரியாது -உன்
நினைவுகள் என்னோடு
வாழ்வதால்
ஆழத்தில் இருக்கும்
திமிங்கிலம் அடிக்கடி
மேலே வந்து
சுவாசிப்பதுபோல்
உன்னை நான் பார்க்க
ஏங்குகிறேன்
இதயமே ..
நான் உன்னால்
காயப்பட்ட இதயம்
உனக்கு ஏன் இதற்கு மேல்
இதயம் ...?






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan