அம்மா....!

11 சித்திரை 2014 வெள்ளி 11:37 | பார்வைகள் : 14645
கவிக்குள் அடங்கா
காவியச்சொல் இது
கவியர்கள் கூட
அடக்கிட முடியா
அசையாச்சொல் இது.
ஆனால்.....
அனைவரையும் அன்புடன்
அரவணைக்கும் ஓர்
அழகான சொல்...
அம்மா...அம்மா..
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1