உண்மை வெல்லும்....
24 கார்த்திகை 2014 திங்கள் 17:46 | பார்வைகள் : 16702
பிறருக்காக வாழும்
வாழ்க்கையில்
உழைப்பும் உண்மையும்
நம் மூச்சாக வேண்டும்
சில வினாடிகள் உனதாகும்
பல வினாடிகள் உன்னை
தூற்றுபவர் உரமாகிவிடும்....
நீ ஓடிக்கொண்டே இரு
உண்மையும் உழைப்பும்
தோற்றதாய்
எந்த விஞ்ஞானியும்
இன்னமும் அறிக்கை
சமர்ப்பித்ததாய்
இன்று வரை சரித்திரத்தில்
எழுதப்படவில்லை!....






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan