ஒற்றை வரியில்...

6 ஐப்பசி 2012 சனி 06:37 | பார்வைகள் : 15629
வார்த்தை வர்ணங்களால்
அலங்கரித்து
போலி அன்பு பூசி
பாசம் காட்டும்
பல இதயங்களும் உண்டு..
ஒற்றை வரியில்
உரிமையோடு
உறவு கொண்டாடும்
சில இதயங்களும் உண்டு....
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1