அனைத்தும் அழகுதான்.
6 ஐப்பசி 2012 சனி 07:01 | பார்வைகள் : 16372
முள்ளில் பூக்கும்
ரோஜாவும் அழகு தான்
தொடும் வரை..
உயர்ந்த நிக்கும்
மலைத் தொடர்களும்
அழகு தான்
வெடிக்கும் வரை...
சிரிக்கும் மனிதர்களின்
மனங்களும் அதிசயம் தான்
அதன் வலிகளை
அறியும் வரை...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan