வேண்டுமோர் மரணம்...!

4 மாசி 2018 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 13992
அனல்கக்கும் பார்வைகள்...!
வலிதரும் வார்த்தைகள்...!
தொடரும் தோல்விகள்...!
துரத்தும் துரோகங்கள்...!
முதுகில்குத்தும் முகமூடிகள்...!
ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்...!
அழவைக்கும் அன்புக்குரியவர்கள்...!
வேண்டுமோர் மரணம் எனக்கு...!
நரகபூமியிலிருந்து
நான் தப்பித்து செல்ல...
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1