என் உயிர் நண்பனை போல் ...!!!

11 பங்குனி 2015 புதன் 04:32 | பார்வைகள் : 14263
நான் சிரிக்கிறேன் ...
அவனும் சிரிக்கிறான் ...
நான் அழுகிறேன் ...
அவனும் அழுகிறான் ....
நான் பேசுகிறேன் ....
அவனும்பேசுகிறான் ....!!!
நான்
போட்ட உடைபோல் ...
அவனும் போடுகிறான் ....
நான் மறையும் போது ...
அவனும் மறைகிறான் ...
அட பாவியே நான் ...
கண்ணாடி முன் நிற்கிறேன் ...!!!
ஒரு நல்ல நண்பன் ...
கண்ணாடி போல் இருக்கவேண்டும் ...
என் உயிர் நண்பனை போல் ...!!!
- கவிப்புயல் இனியவன்
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1