விழிகள் மோதிடும் நேரம்.........!!!
5 வைகாசி 2017 வெள்ளி 06:42 | பார்வைகள் : 14478
விழிகள் மோதிடும் நேரம்
புது கவிதைகள் பாடிடத் தோன்றும்
பனித்துளி பொழிந்திடும் நேரம்
என் மனமதில் உறைந்திடக் கூடும்
உன் இதழ்களைப் பார்க்கும் நேரம்
என் இதழ்களை இடம் மாற்றிடத் தோன்றும்
கொடியிடை கொஞ்சிடும் நேரம்
மனமதில் மயங்கிடக் கூடும்
அன்புத் துளிகள் சிந்திடும் நேரம்
புது சித்திரம் வரைந்திடத் தோன்றும்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan