காதல் கொஞ்சம் கவிதை கொஞ்சம்...!

4 புரட்டாசி 2019 புதன் 17:10 | பார்வைகள் : 13404
வெட்கங்கள் போர்த்திய
உன் தேகம்...!
மழை வந்து ஊற்றியதுபோல
அதன் மேல் ஈரம்...!!
தீ பட்ட சருகாய்
நீ விடும் மூச்சு...!
நீர் சொட்டு போல
விட்டு விட்டு முனகல் பேச்சு...!!
முத்தங்கள் கிறுக்கிய - உன்
முக காகிதம்...!
விரலால் நான் வரையும்
விந்தை ஓவியம்...!!
கவிதையாய் நான் சொன்னது
காதலில் கொஞ்சம்...!
காதலில் மீதி
கவிதையாய் கொஞ்சம்...!!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1